The Virtual Library of Vallalar is an online electronic library that provides information about Vallalar life and vision.மனிதன் கடவுளாகலாம் என்று மெய்ப்பித்துக் காட்டியவர் வள்ளலார். மனிதனாய் பிறந்தால் இறப்பது செயற்கை இறவாமல் இருப்பதே இயற்கை என்று கூறி மெய்ப்பித்துக் காட்டியவர் வள்ளலார். கடவுளின் அடியையும் முடியையும் பார்த்தவர் வள்ளலார்